10-12-2011 சந்த்ர க்ரஹணம் -- ஸ்பரசம் மாலை 6-16-- மோக்ஷம் இரவு 9.48. இரவு 8.00 மணிக்கு மேல் தர்ப்பணம். திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் மாலை 5.30க்கு மேல் 6.00க்குள், காலை 9.15க்குள் போஜனம். இரவு 9.45க்கு மேல் இரவு போஜனம். கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிஷம், ஹஸ்தம், ச்ரவணம் ஆகிய நக்ஷத்ரகாரர்கள் பெருமாள் ஸந்நிதியில் விளக்கேற்றி 12 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsadiyen hope this will clarify your doubt.
And it will be always better to clarify your doubts locally before placing them on the groups.
adiyen,dasan,
T. Raguveeradayal