PDA

View Full Version : मुकुन्दमाला 18/40 நமோ நாராயணாய என்று கூறுங்க&#



sridharv1946
03-02-2014, 09:38 PM
मुकुन्दमाला 18/40 நமோ நாராயணாய என்று கூறுங்கள் !

हे मर्त्या: परमं हितम् श्रुणुत वो वक्ष्यामि संक्षेपत:
सम्सारार्णवं आपदूर्मि - बहुलाम् सम्यक् प्रविश्य स्थिता:
नानाज्ञानम् अपास्य चेतसि नमो नारायणाय इति अमुम्
मन्त्रम् सप्रणवम् प्रणाम - सहितम् प्रवर्तयध्वम् मुहु:



ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஸ்ருணுத வோ வக்ஷ்யாமி சம்க்ஷேபத:
சம்சாரார்ணவம் ஆபதூர்மி - பஹுலாம் சமயக் ப்ரவிச்ய ஸ்திதா:
நானாஞானம் அபாஸ்ய சேதஸி நமோ நாராயணாய இதி அமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாம - ஸஹிதம் ப்ரவர்தயத்வம் முஹு:



hE martyA: paramam hitam SruNuta vO vakshyAmi sankshEpata:
samsArArNavam Apad-Urmi bahuLam samyak praviSya sthitA: |
nAnAjn~anam apAsya cEtasi namO nArAyaNAya iti amum
mantram sa-praNavam praNAma-sahitam prAvartayadhvam muhu: || 18



हे मर्त्या: ஓ மனிதர்களே !
आपदूर्मि - बहुलाम् ஆபத்து அலைகள் நிறைந்த
सम्सारार्णवं ஸம்ஸாரக் கடலில்
सम्यक् प्रविश्य स्थिता: நன்கு மூழ்கி இருக்கிறீர்கள்
वो परमं हितम् श्रुणुत உங்களுக்கு சிறந்த நன்மையைக் கேளுங்கள்
संक्षेपत: वक्ष्यामि சுருங்கச் சொல்கிறேன்
चेतसि नानाज्ञानम् अपास्य மனதில் பலவித ஞானங்களை தள்ளி வைத்துनमो नारायणाय इति "நமோ நாராயணாய" என்ற
अमुम् मन्त्रम् இந்த மந்திரத்தை
सप्रणवम् प्रणाम - सहितम् பிரணவத்துடனும் , வணக்கத்துடனும்
मुहु: प्रवर्तयध्वम् அடிக்கடி உச்சரியுங்கள்


V.Sridhar