Announcement

Collapse
No announcement yet.

modern brahmin classes

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • modern brahmin classes

  இந்த காலத்தில் நமது பிராமண சமூகத்தில் நிறைய இளைன்ஞர்களும் இளைஞ்கிகளும் BE படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் அதே சமயம் சமுகத்தை விட்டு விலகி போகிறார்கள் அவர்களை பெற்ற பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள் . ஏன் பணம் பதவியைகொண்டு lower கிளாஸ், மிடில் ,upper மிடில் ,ரிச் ,elite ,affluent என்று பல பிரிவுகள். தனக்கு மேலே வுள்ள பிரிவில்தான் பெண்,பிள்ளைகலை தான் தேடுகிறார்கள் ஆகையால் 28 ,29 ,30 மேலே வுள்ள பெண்களும் பிள்ளைகளும் மணமாகாமல் இருக்கிறார்கள் .அதனால்தான் நமது ஸமூகம் வருத்தப்படவேண்டும் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நமக்கு முன் வுள்ள பிரச்சனை. நமது ஸமூகம் தெரின்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இதை போஸ்ட் செய்கிறேன் .மற்றபடி யாருடைய மனதையும் நோகும்படி வெளியிடவில்லை. அடியேனை மன்னிக்கவும் ...பி.எஸ்.நரசிம்ஹன்

 • #2
  Re: modern brahmin classes

  ஶ்ரீமான் நரசிம்மாச்சார் ஸ்வாமின்,
  சமுதாயத்தின் இன்றைய நிலை பற்றித் தாங்கள் வருத்தப்படுவது புரிந்துகொள்ளக்கூடியதே.
  ஆயினும் நாம் ஒரு குடும்பத்தின் தலைவர் என்ற ரீதியில் நம் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவது
  ஓரளவு அவசியம்தான். அதில்கூட நம் குடும்பத்தையே நம்மால் பல சமயங்களில் கட்டுப்படுத்த முடிவதில்லை.
  சிலவற்றை இளைய தலைமுறையினரின் விருப்பத்திற்கு விடவேண்டியிருக்கும்.

  எனவே நம் அபிப்ராயத்தை மதித்துக் கேட்பவர்களுக்குச் சொல்வோம்,
  கேட்காதவர்கள் நிலை பெருமாள் திருவுள்ளப்படி நடக்கட்டும்.

  இதற்கு ஒரு சரித்திர ஸம்பவத்தை நினைவு கூறுகிறேன்:

  ஒரு நாள் மிகுந்த மழையின் காரணமாக ஶ்ரீகூரத்தாழ்வான் உஞ்சவ்ருத்திக்குச் செல்லமுடியாததால்
  அன்றைய பொழுதுக்கு எந்த உணவும் இல்லாமல் போனது.
  ஶ்ரீரங்கநாதருக்கு அர்த்தஜாம நைவேத்யம் கொட்டு முழக்குடன் நடப்பதை செவியுற்ற ஶ்ரீஆண்டாள் அம்மையார்,
  பெருமாளிடம் "உன்னுடைய பரமபக்தன் இங்கு பட்டினியாகக் கிடக்க நீமட்டும் கொட்டு முழக்குடன்
  ப்ரசாதம் கொள்வது நியாயமா"? என ப்ரார்த்தித்தார்.
  பெருமாளும் உகந்து, அதே கொட்டு முழக்குடன் இரு பெரிய கவளம் ப்ரசாதம்
  கூரத்தாழ்வான் இல்லத்திற்கு அனுப்பும்படி அர்சகரைப் பணிக்க, பெற்றுக்கொண்ட
  ஶ்ரீகூரத்தாழ்வான், இதன் காரணம் நீதானோ என ஆண்டாள் நாச்சியாரை வினவ
  அம்மையார் உண்மையைக் கூறினார்.
  உடனே ஶ்ரீகூரத்தாழ்வான் அம்மையாரை வினவினார் ?
  "உனக்கும் எனக்கும் எத்தனை கால பந்தம்?
  உமக்கே இந்த அடியவன்மீது இத்தனை அக்கரை இருக்குமானால்
  எனக்கும் அந்தப் பெருமாளுக்கும் எத்தனை கால பந்தம்?
  அவருக்கு இல்லாத அக்கரையா?" என்றாராம்.

  அதுபோல்,
  உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடத்தும், நம்மைக்காட்டிலும் அவனுக்கு பந்துத்துவம் அதிகம்,
  எவை எவை எப்படி எப்படி எவ்வெப்போது நடக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பவன்
  அவன், அவன் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது, எனவே எதைப் பற்றியும்
  நாம் கவலைப் படுவதால் எதுவும் ஆகப்போவதில்லை.
  எல்லாம் அவன் திருவுள்ளப்படி நடக்கட்டும்!!
  நடப்பதை பார்த்து நாடகம்போல ரசிக்கக் கற்போம்.
  நிம்மதியைப் பெறுவோம்.


  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
  Encourage your friends to become member of this forum.
  Best Wishes and Best Regards,
  Dr.NVS

  Comment


  • #3
   Re: Modern brahmin classes

   Originally posted by bmbcAdmin View Post
   ஶ்ரீமான் நரசிம்மாச்சார் ஸ்வாமின்,

   அதுபோல்,
   உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடத்தும், நம்மைக்காட்டிலும் அவனுக்கு பந்துத்துவம் அதிகம்,
   எவை எவை எப்படி எப்படி எவ்வெப்போது நடக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பவன்
   அவன், அவன் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது, எனவே எதைப் பற்றியும்
   நாம் கவலைப் படுவதால் எதுவும் ஆகப்போவதில்லை.
   எல்லாம் அவன் திருவுள்ளப்படி நடக்கட்டும்!!
   நடப்பதை பார்த்து நாடகம்போல ரசிக்கக் கற்போம்.
   நிம்மதியைப் பெறுவோம்.
   எனது மதிப்புக்குரிய ஸ்ரீமான் N.V.S அவர்களுக்கு
   நமஸ்காரம்
   அற்புதமான வார்த்தைகள் .தாங்கள் கூறியுள்ளது அட்சர லக்ஷம் பெரும் .இவைகளை எனது வாழ்நாளின் அனுபவத்தால் சிறிது உணர்ந்துள்ளேன் , ஆயினும் மனக்குரங்கு அவப்போது பழைய வாசனை காரணமாக வெளியே தாவி விடுகிறது . பெரியவர்களின் சரித்திரத்தை கேட்கும்போது மனம் நிம்மதியை நாடி செல்ல உதவியாகிறது . ஆழ்வார்கள் சரித்திரத்திலிருந்து நல்ல நிகழ்வுகளை தாங்கள் மேலும் கூற வேண்டுமென்பது எனது வேண்டிகோள் .
   தங்கள் நலம்கொரும்
   ப்ரஹ்மண்யன்,
   பெங்களூரு.

   Comment


   • #4
    Re: modern brahmin classes

    Well said Shriman NVS Hearty congratulations to you for being pragmatic and sensible. Parents, if they bestow care and attention on their children right from their childhood and make them aware that parents always strive for the best things for them in this world, no one will behave erratically.
    I feel, in this, one should be introvert and ask about he/she role as a parent and take care of own family instead of worrying about religion. Religion is nothing but conglomeration of individual households and if every house maintains itself, religion will be pure. Such financial barriers existed in olden days and now there is hardly any. Everyone is worried about unstable tomorrow
    Bye, some thoughts shared in the forum and not to hurt anyone
    Again I reiterate, your explanation is exemplary, highly thought provoking and contains the message that GOD IS OMNIPOTENT
    THANKS A MILLION

    Comment


    • #5
     Re: modern brahmin classes

     ஶ்ரீ:
     மிகுந்த அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.ப்ரஹ்மண்யன் அவர்களே,
     உண்மையிலேயே, பெரும்பாலும் தங்கள் இடுகைகள் அடியேனை ஏதாவது ஒரு விதத்தில்
     சந்ததோஷப்படுத்துபவையாகவே இருக்கின்றன, மேன்மேலும் நன்மதிப்பை உயர்த்துகின்றன.
     நன்றி.
     மேலும் தாங்கள் தெரிவித்துள்ளதுபோல் மனம் ஒரு சாதாரண குரங்கு அல்ல பேய்க்குரங்கு,
     (பேயினால் பாதிக்கப்பட்ட குரங்கு) "மனமெனும் பேய்க்குரங்கு" என்று எங்கோ வாசித்த ஞாபகம்
     ஆனால் எங்கு என்று சட்டென்று கவனத்திற்கு வரவில்லை.
     அந்த பேய்க்குரங்கு எப்பேர்ப்பட்ட ஞானியையும் விட்டு வைப்பதில்லை,
     ஆழ்வாரே தன்னைப் பற்றியே இப்படிக் கூறுகிறார்
     "உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
     எண்ணிலா பெரு மாயனே !" என்று புலம்புகிறார்.
     நாமெல்லாம் எம்மாத்திரம்?!

     "மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
     மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்" - இது திருவருட்டபா என்று எண்ணுகின்றேன்.
     மிக்க அன்புடன்
     என்.வி.எஸ்.
     குறிப்பு:-கடந்த பத்து தினங்களாக இணைய இணைப்பு மிகுந்த தொல்லை அளித்துக்கொண்டிருக்கிறது.
     நினைத்தபோது இணையத்தில் இணைய இயலவில்லை.


     Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
     please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
     Encourage your friends to become member of this forum.
     Best Wishes and Best Regards,
     Dr.NVS

     Comment


     • #6
      Re: modern brahmin classes

      Originally posted by Priya Radhi View Post
      Well said Shriman NVS Hearty congratulations to you for being pragmatic and sensible.
      THANKS A MILLION
      Sri:
      Thanks for your compliments.
      NVS


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #7
       Re: modern brahmin classes

       Respected Mr/Mrs Priya Radhi, I am afraid u r not at all going through monthly magazines coming out from Well established religious institutions where u can find more than 100 advertisements for both grooms and brides. Even very recently in one of the current issue there is an advertisement roaring that the boy is from an AFFLUENT family and only girls from the same level are welcome. Perhaps u may be in dark and u must come out and see things only in daylight. Kindly excuse me for this comment. P.S.Narasimahn

       Comment


       • #8
        Re: modern brahmin classes

        Thank you, I shall definitely try to see the light and with all your help it may be possible too. But do let me know what is the action that can be initiated in this regard. Marriage is someone's personal interest and it relates to he/she and the family, can anyone interfere in that. I am sure the post of Shriman NVS must put to rest all your anxiousness about the future of religion, disparity in the financial status etc., I am sure advertisement such as caste/religion no bar, live inrelationship etc.,would also have caught your attention. What can be done, apart from being a spectator.
        I simply supported your thread stressing that Parents, if they bestow care and attention on their children right from their childhood and make them aware that parents always strive for the best things for them in this world, no one will behave erratically. This is what you have also voiced in your thread as "அவர்களை பெற்ற பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள்"
        Thank you Mr. Narasimhan, I do not want to interfere in your noble gesture and profound anxiousness and and on second thoughts let me remain in darkness which is a comfort. Thank you again Mr. P S Narasimhan,

        Comment


        • #9
         Re: modern brahmin classes

         ஶ்ரீ:
         ப்ரியா மேடம்,
         தயவுசெய்து உணர்ச்சிவசப்படுவதை தவிருங்கள்.
         இதுபோன்ற பொதுஜன பயன்பாட்டு மன்றத்தில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும்.
         அதையும் சிலர் பக்குவமாக தெரிவிப்பார்கள் சிலர் கொஞ்சம் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.
         திரு.நரசிம்மன் அவர்கள் சமீபத்தில்தான் சதாபிஷேகம் செய்துகொண்டுள்ளார்.
         அவருடைய பதிவுள் பெரும்பாலும் சமுதாயத்தில் குறைகாண்பதும்,
         அங்கலாய்ப்பதுமாக இருக்கின்றன.
         உதாரணமாக :
         அவர் உறுப்பினராகச் சேர்ந்த புதிதில் அவருடைய பதிவுகளை நான் பில்டர் செய்வதாகவும்,
         அதுபோன்ற நடவடிக்கைகள் தவறானது என்றும் தெரிவித்திருந்தார்.
         பின்னர் அப்படி எதுவும் இல்லை என்பதை அறிந்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
         அவரை நாம் நம் தந்தை ஸ்தானத்தில் வைத்து மதிப்போம்,
         அது அவர் ஸ்வபாவம் என்பதை அறிந்து பொருத்துக்கொள்வோம்.
         இது நிற்க.
         திருமண விஷயத்தில் இளைஞர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.
         மேற்படி விளம்பரங்கள் பெற்றோர்களால்தான் வெளியிடப்படுகிறதேயன்றி,
         இளைஞர்களால் அல்ல.
         சொல்லப்போனால், இளைஞர்கள் ஸ்டேட்டஸை ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை
         என்பதுதான் உண்மை.

         ஒரு காலத்தில் பெண்களை படிக்க அனுப்பாமல் இருந்ததால் ஆண்களின் வருமானத்தைக் கொண்டே
         குடும்பங்கள் நடக்கவேண்டியிருந்ததால், பெண்களுக்கு ஏற்ள ஆண்களைத் தேடி மணம் முடிப்பதில்
         சிரமம் மிகுந்திருந்தது.
         தற்போது, ஆண்பிள்ளைகள் சரரியாக கல்வியில் நாட்டம் இன்றி ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல்
         முன்னேற முடியாமல் நின்றுவிடுகிறார்கள். குறைந்த சம்பளத்தில் தகுதியும், விசுவாசமும் (லாயல்டி),
         உள்ள பெண்களை நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்திக்கொள்கின்றன.
         ஊக்கமின்மை, விசுவாசமின்மை, திறமையின்மை, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி
         புத்தியைக் கெடுத்துக்கொண்டு, நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிற ஒரு குறிப்பிட்ட சதவீத
         ஆண்களுக்குத்தான் வாய்ப்பில்லையே தவிர, நன்கு படித்து, திறமையுடன் பெரிய நிறுவனங்களில்
         பணியாற்றக்கூடிய ஆண் பிள்ளைகளுக்கு தகுந்த பெண்கள் கிடைக்காமல் இல்லை.

         நிறைய சம்பாதிப்பதாலும், நிறைய வாய்ப்பிருப்பதாலும், தவறாக தூண்டிவிடப்பட்டதால்
         டாம்பீகமாகவும், யாரையும் மதிக்காத தன்மையுடனும் ஒரு குறிப்பிட்ட சதவீத பெண்கள் இருக்கிறார்கள்
         என்பதும் யாதார்த்தமான உண்மை.


         Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
         please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
         Encourage your friends to become member of this forum.
         Best Wishes and Best Regards,
         Dr.NVS

         Comment


         • #10
          Re: modern brahmin classes

          Originally posted by P.S.NARASIMHAN View Post
          இந்த காலத்தில் நமது பிராமண சமூகத்தில் நிறைய இளைன்ஞர்களும் இளைஞ்கிகளும் BE படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் அதே சமயம் சமுகத்தை விட்டு விலகி போகிறார்கள் அவர்களை பெற்ற பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள் . ஏன் பணம் பதவியைகொண்டு lower கிளாஸ், மிடில் ,upper மிடில் ,ரிச் ,elite ,affluent என்று பல பிரிவுகள். தனக்கு மேலே வுள்ள பிரிவில்தான் பெண்,பிள்ளைகலை தான் தேடுகிறார்கள் ஆகையால் 28 ,29 ,30 மேலே வுள்ள பெண்களும் பிள்ளைகளும் மணமாகாமல் இருக்கிறார்கள் .அதனால்தான் நமது ஸமூகம் வருத்தப்படவேண்டும் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நமக்கு முன் வுள்ள பிரச்சனை. நமது ஸமூகம் தெரின்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இதை போஸ்ட் செய்கிறேன் .மற்றபடி யாருடைய மனதையும் நோகும்படி வெளியிடவில்லை. அடியேனை மன்னிக்கவும் ...பி.எஸ்.நரசிம்ஹன்
          Respected Sri Narasimhan,

          Namaskaram,

          While agreeing with your views I wish to state that this subject has been discussed time and again in many "Brahmins Forums", but could not find a ready solution. Here under I repeat my observations that I had written in another Forum.

          It is true that many Brahmin Girls marry boys from other Castes (and religions) nowadays. This trend started among the rich families first and now spreading to other strata of Brahmin families too. But I don't thing it has expanded to alarming proportions as some feel. When there is a change in the Social and economic values due to increase in earning capacity of girls these type of inter mixing take place. More economic independence among the employed girls is the primary, but not the only reason for this change. The attitude of Parents are also responsible for this situation. Parents who have primary responsibility to get proper match for their daughters when they attain eligibility to get married, postpone the same for some reason or other. When the boys and girls at marriageable age are left alone in far off places to mix without control, nature takes over the responsibility of the parents and tie them into wedlock. Many times this infatuation triggered by age, is mistaken for ( instant) love and has no religious, caste or community barriers. If these marriages are out of true love between the two, our Scriptures have nothing against them, and many of these marriages are also successful, but the children out of this wedlock are the worst sufferers. Our society is not ready to accept "asavarna Prathiloma" marriages yet.

          Please note this is not my personal view, but a true analysis of the current situation. My views are same as that of Sri NVS, who had analysed the reasons very well.

          This is a serious subject and I wish it is discussed by the learned members with equal seriousness.

          Regards,
          Brahmanyan.
          Bangalore.

          Comment


          • #11
           Re: modern brahmin classes

           Respected Shriman NVS and Shri Brahmanyan,

           I totally agree with your observations and it is practical. I have been a mute spectator to one such incident in one of our friend's family and many a times observed the sadness of the parents, who lamented about their insensitivity to their children while growing up. Their situation is pathetic; but no one can console them
           That is the reason, I put my observations that it is the primary duty of the parents to have a close supervision on the children, particularly during their adolescent age. In olden days, it was a joint family and the elders, mainly grand parents keep a hawk like supervision on the children and many a times the children find them nagging; but cannot escape their intricate questions. Afraidr of being caught and reprimanded, they behave properly.
           Now days, the family is short and parents are mostly office-goers, exposing the children to internet, chat, mobile, exclusive private hours etc.,
           I had no intention to insult anyone and I am quite aware of my limits. This is a subject, which is best left to individuals to handle it by themselves and no amount of discussion/anxiousness/lament will set right the situation, if any.
           Bye to everyone and again I expect members to read the post of Shriman NVS, about koorathazhavan, which has the subtle message to everyone on all things.
           Last edited by Priya Radhi; 08-10-12, 12:22.

           Comment


           • #12
            Re: modern brahmin classes

            Sir , To be frank 5to 10 yrs back girls parents were worried as to get good grooms for their daughters but now a days this trend goes vice versa. In matri advt a brahmin girl says that she is a believer of jesus and that she wants that her would be should support her another 29 yrs girl wants the grooms age should be btn 27 to 31 ( number of cases) one says she has a ring on her novel do u mean to say that the parents support this? previously brides parents used to see whether the groom is educated,well settled,from a good family ,earns a good salary and having clean habits but now days they see only paper degrees ie shoul be highly educated above or equal to their daughters why a graduate with skill and professionally employed well settled from a good family with a good salary cann't marry a PG or what?

            Comment

            Working...
            X