அன்பு நண்பர்களே,
தங்களின் நல்ல பக்தி அனுபவத்திற்காக கீழே ஒரு புதிய ப்ளாஷ் வீடியோ பிபிகோட்
ஏற்படுத்தியுள்ளேன். தங்களிடம் ஏதாவது flv வீடியோ இருந்தால் அதை இணையத்தில் ஏற்றி
அதற்கான லிங்கை இந்த பிபிகோட் ற்குள் கொடுத்தால், அந்த வீடியோ இங்கேயே ப்ளே ஆகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇணையத்தில் எந்தவித சிரமமும் இன்றி, எந்தவித அசிங்கமான விளம்பரங்கள்,
ஒவ்வொரு மவுஸ் கிளிக்கிற்கும் புதிது புதிதாக இரண்டு விண்டோக்களைத் திறந்து
எங்கே செல்லவேண்டும் என்றெல்லாம் திகைக்க வைக்காமல் இருக்கக்கூடியதும்.

ஒரு முறை மட்டும் இன்ஸ்டால் செய்துவிட்டால் நம் கம்ப்யூட்டலிலேயே ஒரு பகுதியாக
இணைந்து செயல்படக்கூடியதும், 2GB வரை எல்லாவிதமான பைல்களையும், நம் கம்ப்யூட்டரில்
அதற்கென வழங்கப்பட்ட இடத்தில் சேமித்தாலே, தானாக இணையத்தில் ஏற்றிக்கொள்ளக்கூடியதும்,
பிறர் அறியாவண்ணம் பாதுகாக்க ப்ரைவேட் போல்டர், அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ப்பளிக் போல்டர்,
சிலருடன் மட்டும் பகிர்ந்துகொள்ள ஷேரிங் போல்டர் என்ற மிக அற்புதமான வசதியைக் கொண்டதும்,

அதற்கான இணைய தளத்தில், நம்முடைய அக்கவுண்டில் நுழைந்தபிறகு, அங்குள்ள சர்ச் பெட்டியில்,
நமக்குத் தேவையான பைலின் சில எழுத்துக்களை டைப் செய்தவுடன் அந்த எழுத்துக்களில் தொடங்கும்
அத்தனை பைல்களையும் பட்டியலிட்டு, தேவவாயன பைலை தேர்ந்தெடுத்து, மேலே உள்ள copy public link
என்ற பட்டனை அழுத்தியதும், அந்த பைலுக்கான லிங்க் முகவரியை க்ளிப்போர்டில் சேமித்துக்கொள்ளும்,
அந்த முகவரியை ஈமெயில் மூலமாக யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி, அந்த ஸேவைபற்றித்
தெரியாதவர்கள் கூட அந்தக் குறிப்பிட்ட பைலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட ஒரு வசதியைத் தரக்கூடிய அந்த இணையதளத்தின் பெயர் டிராப்பாக்ஸ்.காம்.

மேலும் மேலும் இந்த வெப்சைட் ஸேவை பற்றித் தங்கள் நண்பர்களுக்கு அறிவித்து அவர்களையும்
பயனடையச் செய்வதன் மூலம் ஒவ்வொரு அறிமுகத்திற்கும் மேலும் ஒரு 500 எம் பி இலவச இடம்
தங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். இப்படி 16 ஜிபி வரை இலவச இடம் பெறலாம்.

90 சதவீதம் இந்த இணைய தளத்தையே பயன்படுத்தி இந்த இணைய தளத்தை நிர்வகித்து வருகிறேன்
என்றால் அது மிகையாகாது.

கீழுள்ள லிங்க்கைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் உபயோகித்துக்கொண்டால்
அடியேனுக்கும் மேலும் கொஞ்சம் இலவச இடம் கிடைக்கும். தாங்களும் அந்த லிங்குகளைப் பயன்படுத்தி
கீழே அடியேன் கொடுத்துள்ள வீடியோபோல் உங்களிடம் உள்ள வீடியோக்களை நண்பர்களுடன் ஒரு சிறு
பிபிகோட் மட்டும் பயன்படுத்தி பகிர்ந்துகொள்ளலாம்.

Use the below link to get a new FREE dropbox account with 2 GB space.
You have to select the FREE account option. Click here

முக்திநாத் வீடியோ - used the flv bbcode open Square bracket [ flv close squre bracket ] url of the video open square bracket [
/ flv close square bracket ] is the method of using this bbcode example: [flv ]url[/flv]