ஆசமனம்.
1. அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்
பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.
.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.
..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
மஹாளய பக்*ஷ தர்ப்பணம் செய்யும் போது கீழ் கண்ட மந்த்திரதையும் சேர்த்து செய்யவும்.
தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான்
ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூண்று முறை.
தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).
" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
குஸோதகை: த்ருப்யத த்ருப்யத,த்ருப்யத .
பூணல் வலம்.
தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும்.
வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.
ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.
பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.
RIK VEDAM AMAVASYA THARPANAM.
ஆசமனம்; செய்யும் போது கையில் பவித்ரம் இருக்க கூடாது. ஆசமனம் செய்த பிறகு மூன்று தர்ப்பங்களினால் செய்த பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் அணியவும். மூன்று தனி தர்பங்களையும் சேர்த்து பிடித்து கொள்ளவும் பவித்ரத்துடன்.
சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம் சங்கல்பம் முடிந்தவுடன் தர்பங்களை தெற்கு பக்கம் போட்டு விட வேண்டும். கட்டைவிரலும் பவித்ர விரலும் சேர்த்து எள்ளை எடுக்க வேண்டும்.
ஸ்நானம் செய்து மடியுடன் கால் அலம்பிவிட்டு ஆசமனம் செய்து தர்பணத்திற்கு உட்காரவும்.
காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்ப்பணம் செய்யவும்.
பவித்ரம் (மூன்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டுக் கொள்ளவும். இரண்டு கட்டை தர்ப்பம் காலுக்கு அடியில் போட்டுக் கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்ப்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் மடக்கி கட்டைவிரல் பவித்ர விரல்களால் மூக்கை இரு புறமும் தொட்டுக்கொண்டு வலது பக்கம் அழுத்தி இடது பக்கம் மூச்சை இழுத்து பின் இரு புறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி முடிவில் வலது பக்கம் மெதுவாக மூச்சை விட வேண்டும்
ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்
இடுக்கி கொண்ட மூன்று தர்பங்களை தெற்கில் போட்டு விட்டு பூணல் வலத்துடன் தீர்த்தம் தொடவும். பூணல் இடம்.
தாம்பாளத்தில் கிழக்கு நுனியாக தர்பங்களை பரப்பி அதன் மீது தெற்கு நுனியாக கூர்ச்சங்களை( (கூர்ச்சத்தை)வைக்கவும். சிலர் கூர்ச்சத்திற்கு பதிலாக வெறும் நுனி தர்ப்பம் 5 அல்லது 7 போடுவார்கள்.
ஆவாஹனம்.
ரிக் வேதத்தில் ஸ்த்ரீவர்க்கத்திற்கு தர்ப்பணம் கிடையாது. இருந்தாலும் செய்வது வழக்கமாக இருக்கிறது.
அப்பா வர்கத்திற்கும் அம்மா வர்கத்திற்கும் தனி தனி யாக கூர்ச்சம் போடுபவர்கள் கிழக்கில் தெற்கு நுனி யாக ஒரு கூர்ச்சமும் மேற்கில் தெற்கு நுனியாக ஒரு கூர்ச்சமும் போடவும்.
கிழக்கில் உள்ளதில் அஸ்மின் கூர்ச்சே “ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி” என்றும் மேற்கிலுள்ளதில் அஸ்மின் கூர்ச்சே அஸ்மத் மாதாமஹ மாது:பிதாமஹ: மாது: ப்ரபிதாமஹானாம் ஆவாஹயாமி என்று தர்பங்களை போடவும்.
ரிக் வேதத்தில் ஆஸநத்திற்கு மந்திரம் கிடையாது. இருந்தாலும் வழக்கத்தில் உள்ளது. ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயா மதந்து அதிப்ரூவந்து தே அவந்து , அஸ்மான்
கிழக்கில் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று கூர்ச்சத்தில் ஆஸனமாக தர்பங்களை போடவும். மேற்கில் அஸ்மத் மாதா மஹ மாது:பிதாமஹ: மாது: ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்றும் தர்பங்களை போடவும்.;
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம் என்று எள்ளை மறித்து போடவும்.
பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.
.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை
.
.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை
.
..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.
..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
Bookmarks