Announcement

Collapse
No announcement yet.

Help to learn Sanskrit

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Help to learn Sanskrit

    Sri:
    Originally posted by ramakrishna iyer View Post
    Respected Sir

    I can read the sanskrit for the verses i have learnt through tamil script. Like Rudram, chamakam, purushasuktham etc.

    On learning through internet resources i am stuck in the begining with grammer, On feminine, masculine differentiation, tense , singular, plural and duel etc.

    I felt that leaning through Guru is the best option. So seek your guidance.

    With respects

    hrk
    Yes I agree, understanding of Gender is really little difficult one,
    it should be get by practice and experience only.
    Let us discuss the grammar part of Sanskrit under the forum "Sanskrit Practice"
    already I have posted lot of lessons their, but there was no response from users
    hence I have stopped postings for Sanksrit Learning.

    Kindly go through the previous postings and let me know your doubts to clarify and
    post new accordingly.
    NVS

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Help to learn Sanskrit

    ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் தடவி தடவி வாசித்தாலும் கூட்டு அக்*ஷரங்கள் வரும்போது கொஞசம் ஸ்ரமமாக இருக்கு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் பக்கத்திலேயே தமிழிலும் (உம்) முதல்வரி “ஆரம்பகுர்வி ஷயிணீக்ரமேண” என இருந்தால் சுவை கெடாமல் படிக்க முடியும் பிறகு மொஷி பெயர்பு சுகமாக இருக்கும் ஸ்ரமத்திற்கு மன்னிக்கவும்

    Comment

    • #3
      Re: Help to learn Sanskrit

      ஶ்ரீ:
      தாங்கள் போஸ்டுகளுக்கு இடையில் வரும் ச்லோகங்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று அறிகிறேன்.
      அவை படங்கள். அவற்றுக்கு இடையில் வேறு எழுத்துக்களைச் சேர்க்க முடியாது.
      இருந்தாலும் முயற்சிக்கிறேன். அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் தற்போதைக்கு அதைத்
      தொடவில்லை.
      என்.வி.எஸ்.

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #4
        Re: Help to learn Sanskrit

        Originally posted by bmbcAdmin View Post
        Sri:

        Yes I agree, understanding of Gender is really little difficult one,
        it should be get by practice and experience only.
        Let us discuss the grammar part of Sanskrit under the forum "Sanskrit Practice"
        already I have posted lot of lessons their, but there was no response from users
        hence I have stopped postings for Sanksrit Learning.

        Kindly go through the previous postings and let me know your doubts to clarify and
        post new accordingly.
        NVS

        தங்கள் பதிலுக்குக் கீழே ஒர் விண்டோ உள்ளது அதில் ஸ்ரீமத்பாகவதம்-பகுதி2 ஸ்ரீ வேளுக்குடி..... இந்த விண்டோ சிறிதாக (பாதி) உள்ளது கண்டண்ட் முழுதும் படிக்க இயலவில்லை முழுதும் படிக்க ஒரு உபாயம் கூறுங்களேன் ப்ளீஸ்

        Comment

        • #5
          Re: Help to learn Sanskrit

          ஶ்ரீ:
          தங்கள் மவுஸ்ஸின் நடுவில் ஒரு உருளை உள்ளதா?
          அந்த சிறிய விண்டோவின் மேல் மவுசைக் கொண்டு சென்று அந்த உருளையை
          இயக்கிப் பாருங்கள் அந்த விண்டோ உருண்டு கீழே உள்ள விஷயங்கள் தங்கள்
          பார்வைக்குப் புலனாகும்.
          ஒரு வேளை உருளவில்லை என்றால், இடது மவுஸ் கிளிக் செய்துவிட்டு பின் உருட்டிப் பார்க்கவும்.

          ஒரு வேளை தங்கள் மவுஸில் உருளை இல்லையென்றால்;
          அந்த சிறிய விண்டோவின் வலது ஓரத்தில் (குயிக்மெனுவுக்கும் வெளியில்)
          ஒரு ஸ்க்ரோல்பார் (நகரும் பட்டை) உள்ளது, அந்தப் பட்டையில் ஒரு சிறு பகுதி
          பட்டன்போல மேடாகத் தெரியும், அதன்மீது மவுஸை கொண்டு சென்று,
          இடது மவுஸ்பட்டனை அந்த சிறு பட்டன்மீது வைத்து அழுத்தியபடியே கீழே நகர்தினால்
          கீழே உள்ள பகுதிகள் எல்லாம் மேலே வரும்.

          ஒருவேளை இந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லையா?
          அந்த சிறிய விண்டோவின்மீது இடதுமவுஸ் பட்டனால் சேசாக கிளிக்கிவிட்டு,
          தங்கள் விசைப்பலகையில் (கீபோர்டில்) - எண்டர் கீக்க்கு வலது புறம், பேஜ் அப், பேஜ் டவுன்
          பட்டன்களுக்குக் கீழெ உள்ள அம்புக் குறிகளை பயன்படுத்தவும்.
          கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்த அழுத்த அந்த குட்டி விண்டோ கீழே நகரும்
          அதுபோல் அந்தந்த திசைகளில் நகரும்!

          அது சரி!
          தங்கள் மவுஸிற்குள் ஏதேனும் வெடிகுண்டு உள்ளது என்கிற பயமா?!
          தவறாகக் கையாண்டால் வெடித்துவிடும் என்ற அச்சமா?!!
          அங்கே - இங்கே அப்படி இப்படி கிளிக் செய்து, அதையும் - இதையும் உருட்டி
          நகர்த்திப் பார்த்தால் ஏதாவுது ஒன்றுக்கு பணியாமல் போய்விடுமா?!

          இனிமேல்,
          "ஓம் ஓம் பத்ரம் பத்ரம் என் வி எஸ்யேந ரக்ஷகாய நம:"
          என்று இந்த மந்த்ரத்தைச் சொல்லிவிட்டு மவுஸ், கீபோர்ட் எல்லாவற்றையும் தாராளமாக தட்டி, இழுத்து, உருட்டிச் செய்து பாருங்கள் எல்லாம் சகஜமாக வேலை செய்து நல்ல பலன்களைத் தரும். - LOL

          NVS

          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          • #6
            Re: Help to learn Sanskrit

            எனது சந்தேகம் என்ன என்பதை சரியாக புரியவைக்காதது என் தவறு தான்.இப்போது முயற்சிக்கிறேன்.நான் கூறிய சிரிய விண்டோ செய்தியை மேலும் கீழும் ந்கர்த்திப்படிப்பதில் ஒரு சிரமமும் இல்லை. இடமிருந்து வலம் படிக்கவேண்டிய செய்தியை பாதிதான் படிக்க முடிகிற்து காரணம் வலது புறமுள்ள மறு பாதி படிக்க இயலவில்லை

            Comment

            Working...
            X