ஶ்ரீநந்தன வருட ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் தயாராக உள்ளது. இது மிகவும் கையடக்கமான வகையில் வைதீககத்திற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் மிகச் சுலபமாக கையாளும் வகையில் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து நேரங்களும் நாழிகையிலிருந்து கடிகார மணியாக மாற்றப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மிகத் தேர்ந்த ஜோதிடரைவிட துரிதமாக முஹூர்த்தங்களை குறிக்க இயலும். ஶ்ரீவிஜய வருடம் முழுமைக்கும் முஹூர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாஸ்த்ர விஷயங்கள், தீட்டு விஷயங்கள், வருடம் முழுவதும் தர்பண சங்கல்பம் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மிக உபயோகமான பஞ்சாங்கத்தை வாங்கி உபநயனம், திருமணம் போன்றவற்றில் விநியோகித்தால் அனைவருக்கும் மிகச்சிறந்த பரிசாக
அமைவதுடன் உங்களுக்கும் மிகுந்த புண்ணியம் உண்டு. கீழ்க்கண்ட முகவரியில் வந்து பஞ்சாங்கங்களை பெற்றுக்கொள்ளவும்.
100 பஞ்சாங்கம் அதற்குமேல் தேவையெனில் சென்னையில் தங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.
பஞ்சாங்கம் விலைமதிப்பற்றது அதனால் இலவசமநக குடும்பத்திற்கு ஒன்று வழங்கப்படும்.
ஒன்றுக்கு மேல் தேவைப்பட்டால் ரூ 10 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
100ம் அதற்கு மேலும் தேவைப்பட்டால் ரூ 5 வீதம் இருப்பு உள்ளவரை வழங்கப்படும்.
Kindly make your visit after 20th February at:
9/46, Balaji Nagar 2nd Street,
Virugambakkam, Near Saligramam bus terminus (see below google map)
Chennai - 600092.
No board or anything will be found except the door number on the wall.
http://local.google.co.in/maps/place...f5d156088147b1
Panchangam pdf for web not yet created, will be given immediately after the exhaust of hard copies.
Panchangam-Wrapper
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends