ஒரு பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.



" உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?" என்று இளைஞன் கேட்டான்.

அதற்கு சிறுவன் சொன்னான், " இல்லை ! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன் ."

--
சிவகாசி சுரேஷ். ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ், வியாழன் , நவம்பர் 7, 2013.