Announcement

Collapse
No announcement yet.

Tamil new year Manmatha

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ggmoorthyiyer
    replied
    Re: Tamil new year Manmatha

    "அன்புற்று அறவழிநடத்தும் இறைவா! என்றும் எவ்விடத்தும்
    என்புற்ற நோயுடல்தோறும் பிறந்திறந்து எண்ணரிய
    துன்புற்று வீயினும் வேண்டுவதொன்றுண்டு! - உன் தொண்டர்கட்கே
    அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்கு ஆட்படுத்தே!!"


    வேண்டும் அன்பு என்றும்

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


    ggmoorthyiyer

    Leave a comment:


  • bmbcAdmin
    replied
    Re: Tamil new year Manmatha

    ஶ்ரீ:
    மிக்க நன்றி ஶ்ரீமான் நரசிம்மாச்சார் ஸ்வாமின்,
    தேவரீரைத் தொடர்ந்து அடியேனும் இந்த வாய்ப்பையே பயன்படுத்தி
    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    தாஸன்,
    என்.வி.எஸ்

    Leave a comment:


  • R.Varadarajan
    replied
    Re: Tamil new year Manmatha

    Thank you, Sir for the advance greetings!
    Nice of you as we thought that we are going to miss you till June as you informed in your last post.Hope you are enjoying your
    stay in Sholingur.
    WISHING YOU AND YOUR FAMILY TOO A HEALTHY, HAPPY N ACTIVE MANMATHA YEAR!
    Varadarajan

    Leave a comment:


  • P.S.NARASIMHAN
    started a topic Tamil new year Manmatha

    Tamil new year Manmatha

    Wish you all a Happy and Prosperous MANMATHA Tamil new year. My hearty greetings to one and all fellow members of this FORUM...P.S.NARASIMHAN.
Working...
X