Announcement

Collapse
No announcement yet.

அடை மாவு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • krishnaamma
    replied
    Re: அடை மாவு

    Originally posted by Priya Radhi View Post
    கேட்கும்போதே சாப்பிடதூண்டும் ஆவல் வருகிறதே. மிகவும் சரியாக கூறினீர்கள். வெல்லமும் விழுது நெய்யும் அடைக்கு சரியான தோழமையாகும்

    ரொம்ப சரி நன்றி

    Leave a comment:

  • krishnaamma
    replied
    Re: அடை மாவு

    Originally posted by SRBalu View Post
    Normally, Adai is called a heavy dish. Some people add onions or fenugreek leaves too.
    Nowadays, I noticed chopped cabbage, grated carrots, drum stick leaves are added. In
    our house, the combination is as follows :
    Rice – 1 cup
    Turam Paruppu – ¾ or 1 cup; Bengal gram dal – ¼ cup;
    Black gram dal – 1 table spoon Asafoetida – 1 pinch
    Red chillies – 2; Little Ginger – medium size 1 piece

    Cumin seeds – 1 table spoon; Fresh curry leaves – little quantity
    Fresh coriander leaves – little; Salt – as required

    Normally, in our house children prefer jaggery or sugar with ghee for taste.
    Generally, at home Adai is consumed while it is little hot when it is in golden
    colour.
    Thanks for sharing your recipe

    Leave a comment:

  • Priya Radhi
    replied
    Re: அடை மாவு

    கேட்கும்போதே சாப்பிடதூண்டும் ஆவல் வருகிறதே. மிகவும் சரியாக கூறினீர்கள். வெல்லமும் விழுது நெய்யும் அடைக்கு சரியான தோழமையாகும்

    Leave a comment:

  • SRBalu
    replied
    Re: அடை மாவு

    Normally, Adai is called a heavy dish. Some people add onions or fenugreek leaves too.
    Nowadays, I noticed chopped cabbage, grated carrots, drum stick leaves are added. In
    our house, the combination is as follows :
    Rice – 1 cup
    Turam Paruppu – ¾ or 1 cup; Bengal gram dal – ¼ cup;
    Black gram dal – 1 table spoon Asafoetida – 1 pinch
    Red chillies – 2; Little Ginger – medium size 1 piece

    Cumin seeds – 1 table spoon; Fresh curry leaves – little quantity
    Fresh coriander leaves – little; Salt – as required

    Normally, in our house children prefer jaggery or sugar with ghee for taste.
    Generally, at home Adai is consumed while it is little hot when it is in golden
    colour.

    Leave a comment:

  • krishnaamma
    replied
    Re: அடை மாவு

    Originally posted by Brahmanyan View Post
    நான் கோவையை சேர்ந்தவன் சாப்பாட்டு பிரியர்கள் . அந்த நாட்களில் எனது தாய் வழி பாட்டி தனது பலகாரத்திற்கு அடிக்கடி அடை பண்ணுவது வழக்கம்.கல்லில் அவர்கள் அடை தட்டுவார்கள் 1/4 " தடிமனுக்கு இருக்கும் .தொட்டுக்கொள்ள விழுதி நெய் , வெல்ல ச்சு அவசியம் இருக்கும். அந்த ருசியே தனி.

    ப்ரஹ்மண்யன்,
    பெங்களூரு.
    ஆமாம், எங்க அப்பா கூட சொல்லுவார், ( இதை இங்கு சொல்லலாமா தெரியலை ) " அடை தட்டின வீடு தொடை தட்டிப்போய்டும் " என்று, எதுக்காக சொல்வார் என்றால் அவ்வளவு பருப்பும் நெய்யும் செலவாகுமாம்

    Leave a comment:

  • krishnaamma
    replied
    Re: அடை மாவு

    Originally posted by mageshiyer View Post
    enna arisinu sollale, erundalum pacha arisiya irundha nalla karakarappa erukkum.
    Yes, It is raw rice only Generally we wont use boiled rice naa

    Leave a comment:

  • Brahmanyan
    replied
    Re: அடை மாவு

    நான் கோவையை சேர்ந்தவன் சாப்பாட்டு பிரியர்கள் . அந்த நாட்களில் எனது தாய் வழி பாட்டி தனது பலகாரத்திற்கு அடிக்கடி அடை பண்ணுவது வழக்கம்.கல்லில் அவர்கள் அடை தட்டுவார்கள் 1/4 " தடிமனுக்கு இருக்கும் .தொட்டுக்கொள்ள விழுதி நெய் , வெல்ல ச்சு அவசியம் இருக்கும். அந்த ருசியே தனி.

    ப்ரஹ்மண்யன்,
    பெங்களூரு.

    Leave a comment:

  • mageshiyer
    replied
    Re: அடை மாவு

    enna arisinu sollale, erundalum pacha arisiya irundha nalla karakarappa erukkum.

    Leave a comment:

  • krishnaamma
    started a topic அடை மாவு

    அடை மாவு

    அடுத்தது அடை . எங்கள் விடுகளில் இது ரொம்ப பிரபலம். இது 'கரகரப்பாக' வரணும் என்றால் துவரம்பருப்பு அதிகமாகவும், 'மெத்' என்று வரணும் என்றால் உளுத்தம் பருப்பு அதிகமாகவும், 'விள்ளல் விள்ளலாக' வரணும் என்றால் கடலை பருப்பு அதிகமாகவும் நனைக்கணும்.

    மாவு அரைக்க தேவையானவை :

    அரிசி 1 கப்
    கடலை பருப்பு 3 / 4 கப்
    உளுத்தம் பருப்பு 1 / 8 கப்
    துவரம் பருப்பு 1 / 8 கப்
    (அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருகணும்)
    சிகப்பு மிளகாய் 4 - 6
    பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
    உப்பு

    செய்முறை :

    அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 மணி நேரம் ஊறவைகக்ணும்.
    பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
    பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
    இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
    சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.
Working...
X