6. திரு வேங்கட மாலை 097/104 : வேங்கடமே கார் இல் அலங்காரத்தார் காப்பு !
சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் , கோங்கினமும் ,
மேலஞ்சுவர்க்கம் ஆர் வேங்கடமே - கோலம் சேர்
மாரிலலங்காரத்தார் , மற்றும் பல் பூண் அணிந்த
காரிலலங்காரத்தார் , காப்பு
V.Sridhar
Comment