6. திரு வேங்கட மாலை 101/104 : வேங்கடமே பஞ்சவடி காட்டினான் குன்று !
வாழ் அரியும் , சந்தனம் தோய் மாருதமும் , தாக்குதலால்
வேழ மருப்புகுதும் வேங்கடமே - நீழல் அமர்
பஞ்சவடி காட்டினான் , பாரளப்பான் போல் எவர்க்கும்
கஞ்சவடி காட்டினான் காப்பு
V.Sridhar