ஷண்ணவதி தர்ப்பணம் இந்த சித்திரையில் தொடங்கி செய்து கொண்டு வருகிறேன். 07.6.2014 அன்று வ்யதீபாத புண்யகால வ்யதீபாத ஸ்ரார்த்தம் வருகிறது. அன்று இரவு ஒரு reception. ஒரு நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம். அன்றைய இரவு உணவு அந்த receptionல் சாப்பிட முடியுமா? IS IT ALLOWED? தங்களிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன் என்று ஆத்தில் பெண்களிடம் சொல்லி இருக்கிறேன். உடனே தயவு செய்து RULE POSITION என்ன என்பதை தெரியப்படுத்தவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
THANKS
RADHAKRISHNAN R