Announcement

Collapse
No announcement yet.

திருமண சேவை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • bmbcAdmin
    replied
    Re: திருமண சேவை

    Sri:
    Below is the rules added by the Govt:

    It is very hard to maintain many of the conditions like keepting ip address, showing individual certificate for every individual
    while doing online.

    Leave a comment:


  • vkswamy84
    replied
    Re: திருமண சேவை

    NVS Mama .... You have done a great service to our community and still we need your service. I expect you will disclose about the Government Order about matrimonial Service so that the forum members also will come to know. If at all this website intention not to continue this service atleast we can through one of our member can simply exchange the horoscope. Today our community is facing lot of problem in getting suitable alliance. At this juncture your cooperation and this type of service is very much essential. Please think over again and without any extra service we can render this service to the needy people. Today Tamil Matrimony is crazy in making money and they are not giving any better service even though the community people pays money. Only exchange part we can introduce. This website need not maintain any records. Let the members exchange communication.

    You can also make use of this website and give the members whatever horoscopes available in your store.

    As per my experience our Community people are facing lot of problem in getting suitable girls. The ratio of boys is more when compared to girls.

    REgards,

    VKSWAMY
    Last edited by vkswamy84; 01-08-16, 11:09. Reason: Correction

    Leave a comment:


  • R.Varadarajan
    replied
    Re: திருமண சேவை

    Dear Dt. NVS,
    May we know what are or is the latest condition that is forcing this closure? I remember the Nishkamya Karma. Many of my relatives have benefited by it. Let us explore ways of contributing towards this cause.
    Varadarajan

    Leave a comment:


  • bmbcAdmin
    replied
    Re: திருமண சேவை

    ஶ்ரீ:
    தமிழ் மேட்ரிமோனிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது
    ஶ்ரீவைஷ்ணவ கேந்த்ரம் என்னும் நமது ஸ்தாபனமே ஆகும்.
    1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது நமது ஜாதகபரிவர்தனை ஸேவை
    நமக்கும் முன்னதாக மஹாலிங்கபுரம் கோவிலில் "நிஷ்காம்ய கர்மா" என்ற பெயரில்
    1 ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு ஆண் ஜாதகத்தை மட்டுமே பதிவு செய்வார்கள்
    பெண் வீட்டார் வந்து தேவையான ஜாதகத்தை எழுதிக்கொண்டு போகவேண்டும்.

    நாம் ஆரம்பித்தபோது கட்டணம் எதுவுமின்றி அவரவர் தம்முடைய ஜாதகத்தைக் கொண்டுவந்து
    கோத்ரவாரியாகவும், தரவாரியாகவும் ஆண் பெண் எனத் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த கோப்புகளில்
    தேதியை எழுதி சரியான கோப்பில் தாமாகச் சேர்த்து வைத்துவிட்டு, மற்ற கோப்புகளிலிருந்து தேவையான
    ஜாதகத்தை எடுத்து ப்ரதி எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்.

    பின்னர் அதிகப்படியான நபர்கள் வர ஆரம்பித்தவுடன், ஜோதிடர் ஒருவரை ஏற்பாடு செய்து பொருத்தமான
    ஜாதகங்களைத் தேரந்தெடுத்துத்தர ஸேவைக் கட்டணமாக ஒருமுறை மட்டும் ரூ 25 பெற்றுக்கொண்டு
    ஸேவை செய்யப்பட்டது. வெகு விரைவிலேயே கூட்டம் கூட்டமாக மக்கள் வர ஆரம்பிக்கவே தனியாக
    ஒரு அலுவலகம் தொடங்கி, பின்னர் தமிழகத்திலேயே முதன் முதலாக கணிணி வாயிலாக ஜாதகம் பதிவுசெய்து
    பொருத்தமான ஜாதகத்தை அச்சிட்டுக்கொடுக்கும் முறையைத் தொடங்கினோம்.
    சுமார் 11 ஆண்டுகள் (2002ம் ஆண்டுவரை) சுமார் 2 லட்சம் பேருக்குமேல் பதிவுசெய்து பயன் அடைந்துள்ளனர்.

    சென்னையில் எல்லாத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்களைப் பாராட்டி கௌரவிப்பதற்காக சில இயக்கங்கள்
    தோன்றின, அவை ஜாதகப் பரிவர்தனையில் தொடர்ந்து 3 வருடங்கள் நம் ஸ்தாபனத்திற்கு முதலிடம் தந்து
    பட்டயம், பாராட்டு அளித்தனர்.

    1998ல் வெட்லிங்கஸ்.காம் என்னும் இணையதளம் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பம் தெரியாததால் அது இரண்டு
    ஆண்டுகளில் முடங்கிப்போனது. 2000ல் அஹோபிலம்.காம் தொடங்கப்பட்டு அப்போதிலிருந்து இணையம் வழியாக
    இலவசமாக ஸேவைசெய்யத் துவங்கப்பட்டது.

    சென்னையில் 14 இடங்களில் நமது ஸ்தாபனத்திற்கு ப்ரான்சிஸி என்னும் முகவர்கள் அமர்த்தப்பட்டு மாதம் ஒன்றுக்கு
    6000 முதல் 10000 ஜாதகங்கள் வரை பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்தது.

    தமிழ்மேட்ரிமோனியின் முதலாளி திரு.முருகவேள் சிஸ்இண்டியா.காம் என்ற இணைய தளத்தில் ஒரு சிறு இடத்தை எடுத்துக்கொண்டு
    அதில் மேட்ரிமோனி பரிவர்தனை செய்து வந்தார். அவருக்கு நம் ஸ்தாபனம் மாதம் 250க்குக் குறையாமல் ஜாதகங்கள் கொடுத்து
    உதவி வந்தது. பின்னர் தமிழ்மேட்ரிமோனி என்ற பெயரில் ஆரம்பித்து பலவித விளம்பரயுக்திகள் மற்றும் நிறைய பொருட்செலவு செய்து
    மேட்ரிமோனியல் மார்கட்டைத் தன்வசமாக்கிக்கொண்டார்.
    இதனால் நாம் 2003ம் ஆண்டு அலுவலகத்தை மூடிவிட்டு அன்றிலிருந்து இன்றுவரை இணையம் வாயிலாக இலவசமாகமட்டும்
    மேட்ரிமோனியல் ஸேவை செய்து வருகிறோம்.
    அரசாங்கத்தின் புதிய உத்தரவால், வருகிற ஆகஸ்டு 31ம் தேதியுடன் முற்றிலும் நிறுத்துவதாக முடிவுசெய்துள்ளோம்.

    Leave a comment:


  • vkswamy84
    started a topic திருமண சேவை

    திருமண சேவை

    திருமணம் ஸவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நாம் நினைத்து வந்தோம் ஆனால் தற்போது நம் சமுதாயத்தின் நிலை தரக்குறைந்து வருவது குறித்து வெட்டவெளிச்சமாக நாம் காணமுடிகிறது. நம் குறைகளை ஸ்பஷ்டாமாக அறிந்து பல இணயதளங்கள் பணம் சம்பாதிப்பகையும் நாம் காணமுடிகிறது. நம்முடைய இணயதளம் திருமண சேவை பணியினை சில அரசாங்கத்தின் விதிமுறைகளின் அடிப்படையின் காரணத்தினால் ரத்து செய்யும்படியான நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளது நாம் அனைவருக்கும் நெறுக்கடியாக உள்ளது. நம்முடைய இணயதளம் மேலும் வளரவேண்டும் நமது சமுதாயத்திற்கு சேவை அதிக திருப்திகரமாக செய்ய நம் கழுவினர்கள் முன்வந்து உதவிபுரியவேண்டும். நாம் நமது இணயதளம் மூலம் இலவச சேவை செய்வதன் அடிப்படையில் TAMIL MATRIMONY, IYER MATRIMONY, BHARAT MATRIMONY, SSMATRI, THAMBRAS போன்ற இணயதளங்கள் பணம் பறிக்கும் சேவைகளை ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்து நமது சமுதாயத்தினர்களை பயணடைய செய்ய முடியும். நமது இணயதளம் ஒரு சாதாரண பரிவர்த்தனை கேந்ரமாக செயல்பட்டு உதவி செய்துவரலாம். இதற்கு சம்மந்தப்பட்ட நமது குழுவினர்களே ஒருவருக்கு ஒருவர் பரஸபரமாக செய்தி பரிமாற்றம் மட்டுமே ஆவண செய்து உதவி செய்யலாம் என்பது என்னுடைய தாழ்மையான குறிக்கோள். இதற்க்கான அடிப்படை தேவையான விவரங்கள் மட்டுமே இணயதளத்தில் மின்னஞ்சலாக பரப்பி தேவையான குழுவினர்கள் பயனடையலாம். குழுவினர்கள் எண்ணத்தை தெரிவிக்க கோறுகிறேன். நமது இணயதளம் எந்தவித குறிப்புக்களின் சேமிப்பும் இருப்பில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் இராது. The general format is given below. Our Forum will act as a pole for this noble cause. Let us all come forward and help each other. The Members having exposure in this line can also render theirs.

    PROFILE

    FAMILY DETAILS :

    HOROSCOPE DETAILS :

Working...
X