Re: அறிமுகம்....
மிக மிக மகிழ்ச்சி திரு.ராஜகோபாலன் அவர்களே.
தங்கள் அறிமுகமே நன்றாக அமைந்துள்ளது.
தொடர்ந்து நல்ல பல தகவல்களை பதிவுசெய்து, இந்த மன்றத்தை மெருகேற்றுவீர் என்று எதிர்பார்க்கிறேன்
அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
தங்கள் அன்பான அறிவுரைகள், மேம்பாட்டு ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
என்.வி.எஸ்
Announcement
Collapse
No announcement yet.
அறிமுகம்....
Collapse
X
Leave a comment: