PDA

View Full Version : Online Photo Editor - Simple and Easy!



bmbcAdmin
15-03-2014, 11:01 PM
ஶ்ரீ:

வணக்கம் நண்பர்களே!
இப்போது தங்கள் போட்டோக்களை மிக எளிய முறையில் எடிட் செய்துகொள்ளும்
வசதியைப் புதிதாக வழங்கியுள்ளோம்.
என்னென்ன செய்யலாம்?
1. நிறங்களை மாற்றலாம்
2. பெரிதாக்கலாம் சிறிதாக்கலாம்
3. ஒளி கூட்டலாம், குறைக்கலாம்
4. வண்ணம் கூட்டலாம் குறைக்கலாம்
5. ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கிவிடலாம்.
6. அழகழகான பார்டர்களை இணைக்கலாம்
7. ஒரு பேக்ரவுண்டை (போட்டோவை) தேர்ந்தெடுத்து அதற்குள் மற்றொன்றை
ஒரு லேயரை உருவாக்கிச் சேர்த்து இரண்டையும் ஒன்றாக்கி .....
8. உங்கள் வெப் கேமராவை உபயோகித்து உங்கள் படங்களையோ
அல்லது ஏதாவது ஒரு புத்தகத்தின் பக்கத்தையோ, பொருளையோ போட்டாவாக
எடுத்துக்கொண்டு அதை எடிட் செய்து சேமிக்கலாம்.
9. ஒரு போட்டோவுக்குள் தாங்கள் விரும்பிய வண்ணத்தில் விரும்பிய வாசகங்களை எழுதிக்கொள்ளலாம்.
இன்னும் என்னென்னவோ பண்ணலாம்
அதற்கு கீழே உள்ள இணைப்பில் ஒவ்வொன்றாகப் பயன்ப்டுத்தி உபயோகித்துப்பாருங்கள்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சிறப்பு வாய்ந்தது.
உபயோகித்துப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.


1.போட்டோ (http://www.brahminsnet.com/forums/graphiceditor.php?do=photo)

2. எக்ஸ்ப்ரஸ் (http://www.brahminsnet.com/forums/graphiceditor.php?do=express)


3. ஓமேட்டிக் (http://www.brahminsnet.com/forums/graphiceditor.php?do=omatic)

இவற்றை வேண்டியபோது உபயோகித்துக்கொள்ளவேண்டும் என்றால்
Home Menuவின் கீழ் உள்ள சப் மெனுக்களில் கடைசீயில் இருந்து இரண்டாவதாக
உள்ள மெனுவின்மீது மவுஸைக் கொண்டு சென்றால் இவை கீழே விரியும்
டிராப்டவுன் மெனுக்களாக.

soundararajan50
16-03-2014, 03:52 PM
இதைப் பரீட்ச்சார்த்தமாக (out of interest) எனது கம்ப்யூட்டர் டவுன் லோட் ஃபோட்டோவில் இருவர் சேர்ந்துள்ள ஒரு படத்திலிருந்து ஒருவரை நீக்கிவிடும் முயர்ச்சியில் பாதிக்கிணறு மட்டுமே என்னால் தாண்டமுடிந்தது அதனால் எனது முயற்சியை விட்டுவிட்டேன்

bmbcAdmin
16-03-2014, 04:37 PM
ஶ்ரீ:
எங்கே ப்ரச்சினை வந்தது என்பதை தமிழில் விளக்கவும்
முடிந்தால் ப்ரச்சினையைத் தீர்த்துவைக்க முயற்சிக்கிறேன்.
என்.வி.எஸ்

soundararajan50
16-03-2014, 05:20 PM
ஶ்ரீ:
எங்கே ப்ரச்சினை வந்தது என்பதை தமிழில் விளக்கவும்
முடிந்தால் ப்ரச்சினையைத் தீர்த்துவைக்க முயற்சிக்கிறேன்.
என்.வி.எஸ்
1. ஃபோட்டோ எடிட்டர் க்லிக்செய்தேன்
2. இரண்டாம் ஆப்ஷன் ஓபன் இமேஜ் ஃப்ரம் கம்ப்யூடர் க்லிக்டு
3. இருவர் உள்ள ஒரு ஃபோட்டோ செல்க்டட், ஒன் அவுட் ஆப் த டூ செல்க்டட்
,4. எஃபக்ட் சேன்ஜ் ஆப்ஷன் எஸ் செலக்டட்
5. அவுட் ஆப் த்ரீ ஆப்ஷன் [,நேவிகேட்டர் - லேயர்ஸ் - ஹிஸ்ட்ரி], ஃப்ரம் நேவிகேட்டர் ஃபோட்டோ ஜூம்டு டு 180 . இதற்கு மேல் இதை எப்படி தனி ஃபோட்டோவாக மாற்றி சேவ் செய்வது என்று தெரியவில்லை.Please guide me Sir. Thank you.

ஸ்ரீ இதற்குப்பிற்கு மருமுறைமுயற்சி செய்து ஃபைல் க்ளிக் செய்து அதில் சேவ் ஆப்ஷன் க்ளிக் செய்து பிறகு மை டாக்குமெண்டில் டவுன்லோடில் போய்ப்பார்த்தால் ஃபோட்டோ மாறி விட்டது ஆனால் ஹவ் டு ஷேப் டு எ நைஸ் ஃபோட்டோ என்பதும் திரும்பவும் முன்போல் இருவர் உள்ள ஃபோட்டோ கொண்டு வர முடியுமா என்பதும் தெரியவில்லை

bmbcAdmin
16-03-2014, 09:39 PM
இதற்கு மேல் இதை எப்படி தனி ஃபோட்டோவாக மாற்றி சேவ் செய்வது என்று தெரியவில்லை.Please guide me Sir. Thank you.
தேவையான ஒருவருடைய போட்டோவை மட்டும் செலக்ட் செய்து, காப்பி செய்துகொண்டுவிட்டு
தற்போது ஓப்பனில் உள்ள போட்டோவை க்ளோஸ் செய்துவிட்டு
புது போட்டோ ஒன்று ஓப்பன் செய்து
காப்பி செய்துள்ளதை பேஸ்ட் செய்யவும்
ஒருவருடைய போட்டோ மட்டும் உள்ள புதிய படம் கிடைக்கும்
இதைத் தங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்தால்
பழைய படமும் அப்படியே இருக்கும், புது படமும் இருக்கும்.
முயன்று தெரிவிக்கவும்.
என்.வி.எஸ்