நமது பிராமன சமூகத்தில் விவாஹ சுப முஹுர்ததில் காசி யா த்திரைன்போது சுந்தரகாண்டம் புத்தகம் தான் கொடுப்பதில் என்ன விஷேசம் அல்லது முக்ஹியம்? ஏன் அதற்க்கு பதில் நாலாயிர திவ்யப்ரபந்தம், ஸ்ரீமத் பகவத் கீதை, பாகவதம், நாராயணீயம் என்ற மற்ற புத்தகங்களை கொடுக்கக்கூடாதா? பெரியவர்களின் கருத்து என்ன? நரசிம்ஹன்