भक्तापाय - भुजङ्ग - गारुड - मणि: , त्रै - लोक्य - रक्षा - मणि : ,
गोपी - लोचन - चातकाम्बुद - मणि: , सौन्दर्य - मुद्रा - मणि : , |
य: कान्तामणि - रुक्मिणी - घन - कुच - द्वन्द्वैक - भूषण - मणि: ,
श्रेयो देव - शिखा - मणि : , दिशतु नो गो - पाल - चूडा - मणि : ||












य: எந்த கண்ணன்
भक्त - अपाय - भुजङ्ग பக்தர்களின் அபாயமாகிற பாம்பைப் போக்கும்
गारुड - मणि: மரகத மணியோ ,
त्रै - लोक्य - रक्षा - मणि : மூவுலகிற்கும் காப்பாற்றும் மணியோ ,
गोपी - लोचन चातकகோபியரின் கண்களாகிற சாதகப் பறவைகளுக்கு
अम्बुद - मणि: மேகமாகிற மணியோ ,
सौन्दर्य - मुद्रा - मणि : அழகு மணியோ ,
कान्तामणि - रुक्मिणी பெண் மணியான ருக்மிணியின்
घन - कुच - द्वन्द्व பெரிய இரு தனங்களின்
एक - भूषण - मणि: ஒரே ஆபரணமான மணியோ ,
देव - शिखा - मणि : தேவர்களின் சிறந்த மணியோ ,
गो - पाल - चूडा - मणि : கோபாலர்களின் தலையாய மணியோ
न: श्रेयो दिशतु அந்த கண்ணன் நமக்கு நல்வாழ்வை அளிக்கட்டும்




--
V.Sridhar
Last edited by sridharv1946; 07-02-14, 14:05.