• [link]भज गोविन्दम् 15 /31 : ஆசையை விடுவதில்லை
    ! [/link]


अङ्गम् गलितम् ; पलितम् मुण्डम् ; दशन - विहीनम् जातम् तुण्डम् |

वृद्धो याति गृहीत्वा दण्डम् ; तदपि न मुञ्चति आशा - पिण्डम् ||



அங்கம் கலிதம் ; பலிதம் முண்டம் ; தசன - விஹீனம் ஜாதம் துண்டம் |


வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ; ததபி ந முஞ்சதி ஆசா- பிண்டம் ||



अङ्गम् गलितम् உடல் உறுப்புகள் பலம் இழந்து விட்டன ;पलितम् मुण्डम् தலை வழுக்கை ஆகி விட்டது ;
तुण्डम् ஈறுகள்
दशन - विहीनम् जातम् பற்களை இழந்து விட்டன ;
वृद्धो முதியவர்கள்
दण्डम् गृहीत्वा கைத்தடியை எடுத்துக் கொண்டு
याति செல்கின்றனர்
तदपि அந்த நிலையிலும்
आशा - पिण्डम् ஆசை எனும் பிண்டத்தை
न मुञ्चति விடுவதில்லை

- ஹஸ்தாமலகர்
V.Sridhar
Last edited by sridharv1946; 13-04-14, 22:25.