i have typed in tamil in the box provideded. After completing how it is to be sent. I tried with enter key, send button but only I get a drop down menu. i always type in the box below "Upload files" Please let me know. P.S.Narasimhan
Announcement
Collapse
No announcement yet.
sending tamil text
Collapse
X
-
Re: sending tamil text
தமிழில் type செய்துவிட்டு பின்னர் உங்கள் கீபோர்டில் உள்ள ctrl key மற்றும் A key இரண்டையும் ஒன்றாக அழுத்துங்கள், டைப் செய்த அனைத்தும் நீலக்க கலரில் செலக்ட் ஆகிவிடும்.Originally posted by P.S.NARASIMHAN View Posti have typed in tamil in the box provideded. After completing how it is to be sent. I tried with enter key, send button but only I get a drop down menu. i always type in the box below "Upload files" Please let me know. P.S.Narasimhan
தற்போது மீண்டும் உங்கள் கீபோர்டில் ctrl மற்றும் C keyகளை ஒன்றாக அழுத்துங்கள் காப்பி ஆகிவிடும் கீழே உருட்டிக்கொண்டு வந்து எங்கே அந்த தட்டச்சு செய்த விஷயம் பதியப்படவேண்டுமோ அந்த இடத்தில் மௌசால் கிளிக் செய்துவிட்டு மீண்டும் உங்கள் கீ போர்டில் ctrl மற்றும் V keyகளை அழுத்துங்கள் தற்போது தேவையான இடத்தில் தாங்கள் டைப் செய்த விஷயம் பதிவாகிவிடும்.
முயற்சித்து மேலும் ஏதாவது ப்ரச்சினை இருந்தால் தெரிவியுங்கள்.
என்.வி.எஸ்
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2025 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2025 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 13:45.
Comment