ஶ்ரீ:
ஆஹா எங்கம்மாவைப்பத்திக் கேட்டுட்டேளா?!சொன்னா நம்பமாட்டீர்கள் திரு.சௌந்தரராஜன் சார்,
எங்கம்மா சாகும்போது என்ன வயசோ எனக்கு இப்போ அந்த வயசு!
அவ போய் கிட்டத்தட்ட 38 வருஷம் ஆகப்போறது
ஆனால் இன்னனும் சரி, எங்கம்மா சமைச்சுக்கொடுத்த சமையலின்
ருசிகள்தான் எனக்கு பெஞ்ச் மார்க், அத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில்
வேறு யாருடைய சமையல் ருசியும் அதை டச் பண்ணக்கூட முடியலை.
எங்கம்மாவைப் பாராட்டி எழுத வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி சார்.
எங்கம்மா அப்பாவுக்கு ஒரு சரியான போட்டோகூட இல்ல?!
Leave a comment: