அண்ணா
வடகலை சிரார்த்த தளிகை பற்றி அறிய விரும்புகிறோம்.
வடகலை சிரார்த்த தளிகை பற்றி அறிய விரும்புகிறோம்.

கண்டிப்பாக போடுகிறேன், நான் ஏற்கனவே பலருக்கும் உபயோகப்படட்டுமே என்று என்னுடைய தளிகைகள் அனைத்தையுமே என்னுடைய தனி தளத்தில் மற்றும் மேலும் 2 தளங்களில் போட்டுள்ளேன் இங்கும் ஸ்பெஷல் ஆகா போடுகிறேன் 

மேலும் எனக்கு ஒரு சந்தேகம், நான் எங்காத்து ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் செய்முறை போட்டேன் 6 போடமுடிந்தது. மேலே போட்டால் ...மாடரேடர் வந்ததும் அவர் போடுவார் என்று message வருகிறது. கொஞ்சம் உதவுங்கோ

வேற சொல்ல வார்த்தை இல்லை
என்னால் முடிந்த அளவு போடுகிறேன்.

Comment