Re: சின்ன சின்ன சந்தேகங்கள்
Sir
Most Temple Gurukals are very poor, and whatever money is put in the Hundi Goes to Temple maintenance and what ever money is given in Aarathi plate goes to Gurukal.
Whether we pay தட்சினை or not , most Temple Gurukal treat every devotee equally.
Announcement
Collapse
No announcement yet.
சின்ன சின்ன சந்தேகங்கள்
Collapse
This topic is closed.
X
X
-
Re: சின்ன சின்ன சந்தேகங்கள்
ஶ்ரீ:
"அவரவர்களைப் பொருத்ததுதான்" என்று தாங்களே பதிலிருத்துள்ளீர்கள்.
இதனால்தான் அடியேன் லோக்கல் கோயில்களுக்குப் போவதில்லை,
அடியேன் அகத்தில் உள்ள பூஜை அறையையே கோயிலாக எண்ணி வழிபட்டுவருகிறேன்.
வெளியூர் சென்றால் அவகாசம் இருந்தால் தரிசனம் செய்வதுண்டு, தட்டில் இடுவதுண்டு.
என்.வி.எஸ்
Leave a comment:
-
சின்ன சின்ன சந்தேகங்கள்
திருக்கோவிலுக்கு போகிறவர்கள் ஆரத்தி தட்டில் அவசியம் ஏதாவது தட்சினைகாசு போடவேண்டுமா? தினம் தினம் போகிறவர்களும் தட்சிணை போடவேண்டுமா.இது இது அவரவர்கலை பொறுத்ததுதான்.இருந்தாலும் தட்சிணை போடாவிட்டால் விபூதி,குங்குமம் சரியாக கிடைக்காது. தீர்த்தம்,சடாரி ஏனோ தானோ வென்று இருக்கும்.
இதுவும் ஒரு பைத்தியகார கேள்விதான் என்ன செய்வது?
Tags: அடியேன், குங்குமம், கோயில், தர்மம், ஸ்வாமி, again, are, brahmins, caste, definitions, devo, devotee, ever, every, family, font, general, give, given, gurukkal, hundi, india, main, matter, matters, mind, money, most, name, narasimha, new, parent, plate, poor, post, put, size, snap, sri vari, style, tamil, temple, temples, the, thirupathi, thoughts, times, very, view, yes
Leave a comment: