கருஹஸ்தனின்-81 கடமைகள்-சாஸ்த்ரம்-க்ருஹஸ்த தர்மம்
Announcement
Collapse
No announcement yet.
க்ருஹஸ்தனின்-81 கடமைகள்-சாஸ்த்ரம்
Collapse
X
-
க்ருஹஸ்தனின்-81 கடமைகள்-சாஸ்த்ரம்
Tags: ஆயுள், ஜபம், தர்மம், தானம், தொடர், பாபம், மனைவி, விஷயங்கள், வீட்டு, வேண்டியவை, ஸ்துதி, brahmins, brahminsnet, but, change, com, dharma shastram, english, font, for, gruhasta duties, hat, his, how, how to, mama, matters, men, name, nandana, other, page, pancha, panchangam, post, some, tamil, thanks, the, this, useful, while, with, you
Re: க்ருஹஸ்தனின்-81 கடமைகள்-சாஸ்த்ரம்
ஶ்ரீ:
அது சரி,
தாங்கள் கண்டுபிடித்த அந்த வெப்சைட் பெயரை எங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாதா?!
ஆனாலும் ரொம்ப அழுத்தம்தான் போங்கோ!!
Comment
Re: க்ருஹஸ்தனின்-81 கடமைகள்-சாஸ்த்ரம்
Originally posted by sridharv1946 View Postறறற.டிசயாஅளெனெவ.உழஅ how to reach this website ??
That is nothing but www.brahminsnet.com
What happened is: The name of the website was typed with some english font, then while try to change the font face for other tamil matters, this text also included in the selection, so, the text is changed to tamil font. It is a composing / formatting error.
Comment
Re: க்ருஹஸ்தனின்-81 கடமைகள்-சாஸ்த்ரம்
Originally posted by r radhakrishna iyer View Postcan any one advise me sirs?
font size be increased and text be saved.....
how, please?க்ருஹஸ்தனுக்கு உயர்வைத் தரவல்ல 81 விஷயங்கள்
விதை, ஈஷத்தானம், கர்மம், விகர்மம், ப்ரச்சன்னங்கள், ப்ரகாசங்கள், ஸபலங்கள், நிஷ்பலங்கள், அதேயங்கள் ஆகிய 9 நவகங்கள் க்ருஹஸ்தனுக்கு உயர்வைச் செய்யும்.
விதை 9: பெரியோரிடத்து - மனம், கண், முகம், நல்வார்த்தை அளித்து, மதித்து, வரவேற்று, ப்ரியமாய் பேசி, உபசரித்து, பின் தொடர்தல்.
ஈஷத்தானம் 9: அதிதிக்கு இடம், தீர்த்தம், ஆஸனம், புற்கள், பாதப்ரக்ஷhளனம், எண்ணெய், சயனம், அன்னம், நல்ல ஜலம் இவை அளிக்கப்படவேண்டும். (அதிதி பூஜை அவசியம்).
கர்மம் 9: ஸந்த்யை, ஸ்நாநம், ஜபம், ஹோமம், ப்ரம்மயஜ்ஞம், தேவபூஜை, வைச்வதேவம், அதிதி பூஜை, பித்ரு பூஜை என செய்யவேண்டியவை 9 கர்மங்கள்.
விகர்மங்கள் 9: கூத்து, பாட்டு, க்ருஷி, ஸேவை, வ்யாபாரம், உப்புசெய்தல், சூதாட்டம், ஆயுதம் தரித்தல், பொய்யுரை இவை தவிர்க்க வேண்டும்.
கோப்யம் 9: ஆயுள், பணம், வீட்டு மர்மம், மந்த்ரம், மைதுனம், மருந்து, தபஸ், செய்த தானம், அவமானம் இவற்றை வெளியிடாமல் மறைக்க வேண்டும்.
ப்ரகாசங்கள் 9: கடன் வாங்குதல், கடன் தீர்த்தல், தானம், அத்யயனம், விக்ரயம், கன்யாதானம், வ்ருஷபோத்ஸர்ஜனம், ரஹஸ்யத்தில் செய்த பாபம், பழிப்பின்மை இவற்றை வெளியிடவேண்டும்.
பயனுள்ளவை 9: மாதா, பிதா, குரு, நண்பன், விநீதன், உபகாரி, ஏழை, அநாதன், சிஷ்டன் இவர்களுக்குக் கொடுப்பது பயனுள்ளதாக அமையும்;.
பயனற்றவை9: தூர்த்தன், முகஸ்துதி செய்பவன், மல்லன், கெட்ட வைத்யன், சூதாடி, வஞ்சகன், சாடு , சாரணன், திருடன் இவர்களுக்குக் கொடுப்பது பயனற்றதாக அமையும்.
அதேயம் 9: பொது வஸ்து, தானம் பெற்றது, ந்யாஸம், ஆதி, மனைவி, மனைவி உடைமை, அந்வாஹிதம், நிக்ஷேபம், வாரிசுள்ளவன் மொத்த சொத்து இவை ஆபத்தில் கூட தரக்கூடாதவை.
பரந்தாமன் பஞ்சாங்கத்திலிருந்து - என்.வி.எஸ்
குறிப்பு:- தற்போது அரசாங்கங்கள் பொது வஸ்து (சொத்து) எடுத்து டி.வி, க்ரைண்டர் என்று தானம் செய்து கொண்டிருப்பது கவனிக்கத் தக்கது.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 07:39.
Working...
X
Comment