Announcement

Collapse
No announcement yet.

ஸ்ராத்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • kgopalan37
    replied
    Re: ஸ்ராத்தம்

    புத்ரன் தான் தாயாருக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.தகப்பனாருடைய தகப்ப்னார், தாயாருக்குத்தான் தகப்பனாரால் சிராத்தம் செய்ய முடியும். மனைவிக்கு செய்ய முடியாது.தகப்பனார் இருக்கும்போது புத்திரர்கள் ஒவ்வொருவரும் தனிதனி யாக தாயாருக்கு சிராத்தம் தமிழ் மாத, பக்ஷ திதியில் செய்ய வேன்டும்.பரேஹனி தர்பணம் கிடையாது.

    Leave a comment:


  • P.S.NARASIMHAN
    started a topic ஸ்ராத்தம்

    ஸ்ராத்தம்

    தகப்பனார் ஜீவித்திருக்கும்போது புத்திரன் தனது தாயாரின் ஸ்ராதத்தை செய்யலாமா?
Working...
X