PDA

View Full Version : Download some important bbcodes



bmbcAdmin
22-01-2014, 07:45 PM
Some Important bbcodes used in this forum

ஶ்ரீ:
கீழே 16 பிபிகோடுகளுக்கான உதாரணங்கள் சாதாரண டெக்ஸ்ட் - நோட்பேடில்
திறக்கும் வகையில் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை பதவிறக்கி, தங்கள் டெக்ஸ்டாப் அல்லது லைப்ரரி போல்டரில் வைத்துக்கொள்ளவும்.
சதுர அடைப்புக்குறிகளுக்குள் முதலிலும் கடைசியிலும் இருக்கும் இணையான (ஒரே மாதிரியான)
கோட்கள் - அவற்றுக்கு பின்புலமாக எழுதப்பட்டுள்ள ப்ரோக்ராமைக்கொண்டு,
அவற்றின் இடையே வழங்கப்பட்டுள்ள தகவல்களைச் செம்மைப் படுத்தி வெளியிடுகின்றன.
உதாரணமாக இணைப்பில் உள்ள முதல் பிபிகோட், கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உதாரணம்:
[லிங்க்]இடையில் உள்ள தகவல் [/லிங்க்] என்கிற வகையில் கோட் ஆக வழங்கப்பட்டுள்ளதை,
பின்புல ப்ரோக்ராம் மஞ்சள் வண்ண பின்புலத்தை ஏற்படுத்தி, ஒரு நீள் வட்ட பார்டரையும் வரைந்து,
அதற்குள் தலைப்பை ப்ரகாசமாகத் தருகிறது.
ஒவ்வொரு பிபிகோடாக அப்படியே காப்பி செய்து, போரத்தில் பேஸ்ட் செய்து,
இடையில் உள்ள தகவலை மட்டும் மாற்றி, மாற்றி சோதித்துப் பாருங்கள்.

அதாவது, உங்களுக்கு த்ருப்தி வரும்வரை, சப்மிட் ந்யூத்ரட் என்ற பட்டனை அழுத்தாமல்,
ப்ரீவ்யூ போஸ்ட் என்கிற பட்டனை அழுத்தி சோதித்துப் பாருங்கள்.
த்ருப்தியானவுடன், சப்மிட் ந்யூ பட்டனை அழுத்துங்கள்.

மேலும் சந்தேஹம் இருந்தால் எழுதவும்.

தாஸன்.
என்.வி.எஸ்
Click the below download button to download the 16 bbcodes.
https://dl.dropboxusercontent.com/u/24348664/docs/imp-bbcodes.txt


BBcode :01
Welcome to www.brahminsnet.com forums!

BBcode :02
vasuvadhyar@yahoo.com

BBcode :03
Info BBcode box to post your Information


BBcode :04
http://www.brahminsnet.com/forums/images/invite.jpg

.
BBcode :05
http://www.ahobilam.com


BBcode :06
Use this help box to get immediate help from others


BBcode :07
This is Heading 2


BBcode :08
This code fades text in a rainbow.


BBcode :09
https://dl.dropboxusercontent.com/u/24348664/pdf/Ramayanam-condensed.pdf



BBcode :10
This is to test


BBcode :11
This text is boxed


BBcode :12
http://dl.dropbox.com/u/24348664/audio/mulla-kazhudhai-story.mp3


BBcode :13
http://www.brahminsnet.com/forums/pdf/yathra-dhanam.pdf#toolbar=0&navpanes=0


BBcode :14
Thanks for this visit. Visit often! Kindly make this forum succes by bringing all your friends and family!


BBcode :15
Example for Warning!


BBcode :16
ORI1ZC0Zn5k

Click the below download button to download 16 BBcodes.txt

https://dl.dropboxusercontent.com/u/24348664/docs/imp-bbcodes.txt

bmbcAdmin
22-01-2014, 10:09 PM
Sri:
To learn more FAQ about how to use the forum - posting, editing etc.
Click the below link:
http://www.brahminsnet.com/forums/faq.php?faq=vb3_reading_posting